யாழ் உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்படும் அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்று போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட...
யாழ் உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்படும் அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்று போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஊரெழு றோயல் அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் 03:01 என்ற கோல் கணக்கில் ஞானமுருகன் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஞானமுருகன் அணி சார்பாக பவித்திரன், லஸ்ரின், ஜெகன் ஆகியோர் தலா ஒரு கோலையும் மற்றும் றோயல் அணி சார்பாக எடிசன் ஒரு கோலையும் பெற்று கொடுத்தனர்.
ஞானமுருகன் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.



No comments