Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்... ஆதாரம் இதோ.! அதிரவிட்ட நாசா!

புதுப்புது விடயங்கள் குறித்து உலக நாடுகள் பல மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பூ...


புதுப்புது விடயங்கள் குறித்து உலக நாடுகள் பல மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் பூமிக்கு அவ்வப்போது ஏலியன்கள் வந்து சென்றதாக பொது மக்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சனி கிரகத்தின் நிலவில் ஏலியன்கள் வசிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை ஏலியன் ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தினர். 

அங்கு ஏலியன் வசிப்பதற்கான கால நிலைகளும் ஏற்றாக இருந்துள்ளன. மேலும், அங்கு நிரந்தரமாக தங்கியிருக்காலம் என்று நாசா தெரிவித்து இருந்தது. 

நாசா விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றது. 

இந்நிலையில் நாசா செவ்வாயில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது. இது தொடர்பில் ஏலியன் ஆராய்ச்சியாளர் ஸ்காட்சி வாரிங் கூறியிருப்பதாவது: 

“நாசா எடுத்த புகைப்படத்தில் இருப்பது ஏலியனாக இருக்க வாய்ப்புள்ளது. இதை உறுதியாக கூறமுடியாவிட்டாலும் ஏலியன் செவ்வாயில் இருப்பதற்கு இது ஒரு சான்றாகும்.” 

சமீபத்தில் செவ்வாயில் ஏலியன்ஸ் புதைப்படிவங்கள் இருப்பதாகவும் , அது அங்குள்ள புழுக்கள் இருந்ததற்கான சான்று எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் நாசா எடுத்துள்ள புகைப்படத்தில் இரண்டு ஏலியன்களின் உருவம் பதிவாகியுள்ளதாக ஏலியன்கள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Latest Articles