Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

முருங்கன் பொதுசன சேவைகள் அணிக்கு வெற்றி….!!

மன்னார் மாவட்ட உதைப்பாந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் எடிசன் வெற்றி கிண்ண சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சுண்ட...

மன்னார் மாவட்ட உதைப்பாந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் எடிசன் வெற்றி கிண்ண சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சுண்டுக்குளி உதயதரிசனம் அணியை எதிர்த்து முருங்கன் பொதுசன சேவைகள் அணி மோதியது.

இவ் ஆட்டத்தில் 03:01 என்ற கோல் கணக்கில் முருங்கன் பொதுசன சேவைகள் அணி வெற்றி பெற்றது.

முருங்கன் பொதுசன சேவைகள் அணி சார்பாக வோல்ரன், சுயன், லூட்சன் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.

முருங்கன் பொதுசன சேவைகள் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.


No comments

Latest Articles