மன்னார் மாவட்ட உதைப்பாந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் எடிசன் வெற்றி கிண்ண சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நானாட...
மன்னார் மாவட்ட உதைப்பாந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் எடிசன் வெற்றி கிண்ண சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நானாட்டன் டைமன் ஸ்டார் அணியை எதிர்த்து மரிய கொறற்றி அணி மோதியது.
இவ் ஆட்டத்தில் 03:00 என்ற கோல் கணக்கில் டைமன்ஸ் ஸ்ரார் அணி வெற்றி பெற்றது.
டைமன்ஸ்ரார் அணி சார்பாக சுலைக்சன் , யோன்தாஸ் , யெச்சோ ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.
டைமன்ஸ் ஸ்ரார் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.



No comments