யூரோ தகுதி காண் சுற்று ஆட்டம் ஒன்றில் போர்த்துக்கல் அணியை எதிர்த்து வித்துவேனியா அணி மோதியது. இவ் ஆட்டத்தில் 05:01 என்ற கோல் கணக்கில் ...
யூரோ தகுதி காண் சுற்று ஆட்டம் ஒன்றில் போர்த்துக்கல் அணியை எதிர்த்து வித்துவேனியா அணி மோதியது.
இவ் ஆட்டத்தில் 05:01 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது.
போர்த்துக்கல் அணியின் சார்பாக நட்சத்திர வீரர் ரொனால்டோ 04 கோல்களை பெற்று கொடுத்திருந்தார்.
உலக அரங்கில் ரொனால்டோ பெற்று கொள்ளும் 54 ஹற்றி கோல் இதுவாகும். அத்துடன் தேசிய அணிக்காக ரொனால்டோ பெற்று கொள்ளும் 93வது கோல் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.



No comments