Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அரையிறுதிக்கு தகுதி பெற்றது யங்ஸ்ரார் அணி….!!

வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் யங்ஸ்ரார் அணியை எதி...

வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் யங்ஸ்ரார் அணியை எதிர்த்து லயன்ஸ் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பதிவு செய்தமையால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது யங்ஸ்ரார் அணி.



யங்ஸ்ரார் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

No comments

Latest Articles