வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் அண்மையில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கோல்டன் பிறதர்ஸ் அ...
வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் அண்மையில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கோல்டன் பிறதர்ஸ் அணியை எதிர்த்து 786 அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் 02:01 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது கோல்டன் பிறதர்ஸ் அணி.
கோல்டன் பிறதர்ஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.



No comments