நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவில் குழு B இல் நான்காம் இடத்தை பிடித்து காலிறுதிக்குள் கிளியூர் க...
நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவில் குழு B இல் நான்காம் இடத்தை பிடித்து காலிறுதிக்குள் கிளியூர் கிங்ஸ் அணி அணி.
10 ஆட்டங்களில் ஆடியுள்ள இவ் அணி 04 வெற்றி , 05 தோல்வி மற்றும் 01 சமநிலை என 13 புள்ளிகளை பெற்று தனது குழுவில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
இவ் அணி தனது காலிறுதி ஆட்டத்தில் குழு A இல் முதலாம் இடத்தை பெறும் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



No comments