நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவில் குழு B இல் இரண்டாம் இடத்தை பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது ...
நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவில் குழு B இல் இரண்டாம் இடத்தை பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது தமிழ் யுனைட்டட் அணி.
10 ஆட்டங்களில் ஆடியுள்ள இவ் அணி 06 வெற்றி , 03 தோல்வி மற்றும் 01 சமநிலை என 19 புள்ளிகளை பெற்று தனது குழுவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இவ் அணி தனது காலிறுதி ஆட்டத்தில் குழு A இல் மூன்றாம் இடத்தை பெறும் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



No comments