Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

குழு B இல் 03ம் இடத்தை பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது முல்லை பீனீக்ஸ் அணி!

நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவில் குழு B இல் மூன்றாம் இடத்தை பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது ...


நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவில் குழு B இல் மூன்றாம் இடத்தை பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது முல்லை பீனீக்ஸ் அணி.

10 ஆட்டங்களில் ஆடியுள்ள இவ் அணி 05 வெற்றி , 03 தோல்வி மற்றும் 02 சமநிலை என 17 புள்ளிகளை பெற்று தனது குழுவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இவ் அணி தனது காலிறுதி ஆட்டத்தில் குழு A இல் இரண்டாம் இடத்தை பெறும் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments

Latest Articles