Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்

16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்! நாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியு...

16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்!


நாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது.

இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அன்றைய தினம் வட மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் வழமை போல் இயங்கும் என்று ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (14) தெரிவித்துள்ளார்

No comments

Latest Articles