Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

NEPL ஏலத்தில் இரண்டாவது கூடிய தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் பிறேம் குமார்!!

நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏல விற்பனை நேற்றைய தினம் நடைபெற்றது. இவ் ஏல விற்பனையில் நடப்பாண்டில் இரண...


நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏல விற்பனை நேற்றைய தினம் நடைபெற்றது.

இவ் ஏல விற்பனையில் நடப்பாண்டில் இரண்டாவது அதி கூடிய தொகையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் வீரராக வதிரி டைமன்ஸ் அணியின் வீரர் மதனராஜா பிறேம் குமார் (பீமா).

330 000/- க்கு நொதேர்ன் எலைட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வல்வை எப்.சி அணிக்காக ஆடிய இவ் வீரர் கழக மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம் & தேசிய மட்ட போட்டிகளில் விளையாடி அனுபவம் கொண்ட வீரராவர்.

வலது, இடது கால்கள் மூலம் விளையாட கூடிய வீரராக திகழ்கிறார் இவர்.

31 வயதையுடைய பிறேம் குமார் முன்களம், மத்திய களம் பகுதிகளில் விளையாடிய கூடிய திறமை கொண்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

வாழ்த்துக்கள் பிறேம் குமார்.
www,queenlanka.com 

No comments

Latest Articles