Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

NEPL தொடரில் மூன்றாவது கூடிய தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் அகீபன்!!

நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏல விற்பனை நேற்றைய தினம் நடைபெற்றது. இவ் ஏல விற்பனையில் நடப்பாண்டில் தமி...


நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏல விற்பனை நேற்றைய தினம் நடைபெற்றது.

இவ் ஏல விற்பனையில் நடப்பாண்டில் தமிழ் யுனைட்டட் அணியால் மூன்றாவது அதி கூடிய தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளார் துறையூர் ஜயனார் அணியின் வீரர் செல்வநாயகம் அகீபன் .

278000/- க்கு தமிழ் யுனைட்டட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வல்வை எப்.சி அணிக்காக ஆடிய இவ் வீரர் கழக மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம் போட்டிகளில் விளையாடி அனுபவம் கொண்ட வீரராவர்.

இடது கால் மூலம் விளையாட கூடிய வீரராக திகழ்கிவதுடன் அனுராதபுரம் சொலிட் அணிக்கு விளையாடிய அனுபவமும் இவருக்கு உண்டு.

31 வயதையுடைய அகீபன் மத்திய களம் பகுதியில் விளையாடிய கூடிய திறமை கொண்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

வாழ்த்துக்கள் அகீபன்.
www.queenlanka.com

No comments

Latest Articles