Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்?!

இலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இரு...






இலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

அதிலும் சில தமிழ் சொற்கள் பிழையான அர்த்தத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இந்நிலையில் இவ்வாறான தமிழ் கொலைகளை பார்க்கும்போது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகின்றது.

இதற்கு அரசு தரப்பும் போதிய கவனம் எடுக்காமல் தொடர்ந்து தமிழ் மொழி பாதாதைகள் எழுத்துப்பிழையாகவே காட்ச்சிப்படுத்தப்பட்டு இருப்பதை பார்க்க இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுகின்றது.

இப்படித்தான் இது 'கண்டி' என்ற ஊருக்குச் செல்லும் பேருந்து.

ஊரின் பெயர் எப்படி எழுதப்பட்டிருக்கின்றது என்று நீங்களே பாருங்கள்..

குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுவருகிறது,

இது தொடர்பில் அரச கருமமொழி அமைச்சரின் பதில் என்ன? திருத்தப்படுமா இவ்வாறான பிழைகள்..?

இதேபோல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேசிய சுகவாழ்வு , கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சினால் நூலகம் ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டது அப்போது அங்கு காட்ச்சிப்படுத்தப்பட்ட விளம்பர பதாதைகளில் உள்ள தமிழ் பிழைகளை பாருங்கள்...

இதுதவிர ஏற்கனவே நடைபெற்ற தமிழ் கொலைகள் தொடர்பான புகைப்படங்கள் சில..








No comments

Latest Articles