Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ரயர் வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்! யாழ்.நகரில் இருந்து நெல்லியடிக்கு சென்றுகொண்டிருந்த ஹயஸ்வாகனம் ரயர் வெடித்ததில் வேகத்தை கட்டுப்படு...

ரயர் வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்!

யாழ்.நகரில் இருந்து நெல்லியடிக்கு சென்றுகொண்டிருந்த ஹயஸ்வாகனம் ரயர் வெடித்ததில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள கடையின் கேற்றினை உள்ளே நுழைந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது வானில் எட்டு பேர் பயணித்துள்ளனர் இதில் கணவன் மனைவி இருவருக்கு காயமடைந்துள்ளளனர்.

காயமடைந்தவர்கள் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ليست هناك تعليقات

Latest Articles