வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக்கல்லூரியின் களஞ்சிய அறை திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாடச...
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக்கல்லூரியின் களஞ்சிய அறை திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பாடசாலை சமூகத்தினர், பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கணணிகள், கதிரைகள், சமையலுக்கு உரிய பாத்திரங்கள் என்பன தீக்கிரையாகின எனத் தெரிவிக்கப்படுகிறது.


ليست هناك تعليقات