Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்துகிறது.! ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பே  ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்துகிறது.! ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்! தமிழ் தேசியக் கூட்டமைப்பே ரணில் விக்ரமசிங்க...

தமிழ் தேசியக் கூட்டமைப்பே  ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்துகிறது.!
ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்!


தமிழ் தேசியக் கூட்டமைப்பே ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்துவதாகவும் திட்டங்களை முன்னெடுக்கும் ஜெனரலாக எம்.ஏ. சுமந்திரன் செயற்படுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் குறிப்பிட்டார்.

பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக குரல் பதிவில் இல்லை எனவும் மக்களின் நீதிமன்றத்திலேயே இந்தப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற முடியும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (01.12.2018) அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இதனைக் கூறினார்

No comments

Latest Articles