வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பல்கலைக்கழகம் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணைந்து உலர் உணவு பொதிகள் வழங்கியுள்ளன. கிளிந...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பல்கலைக்கழகம் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணைந்து உலர் உணவு பொதிகள் வழங்கியுள்ளன.
கிளிநாச்சி பிரமந்தனாறு பகுதியில் பாதிக்கப்பட்டு மயில்வாகன புரம் பாடசாலையில் தங்கியுள்ள மக்களிற்கான உலருணவு பொதிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணைந்து மக்களிற்கு பகிர்ந்தளித்தனர்.
இந்நிகழ்வில் பல்கலை மாணவர்கள், கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகள் தொடர்பில் அவர்கள் கேட்டறிந்தமையும் குறிப்பிடதக்கதாகும்.



ليست هناك تعليقات