Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சிறைக்குள் கொடூர கொலை!

மரண தண்டனை பெற்றுள்ள இரண்டு சிறைக் கைதிகள் இணைந்து மற்றொரு மரண தண்டனை பெற்ற சிறைக் கைதியை கருங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரு...


மரண தண்டனை பெற்றுள்ள இரண்டு சிறைக் கைதிகள் இணைந்து மற்றொரு மரண தண்டனை பெற்ற சிறைக் கைதியை கருங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலேயே இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹோகந்தரை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் தண்டனை பெற்றுள்ள 39 வயதுடைய மேனக சஞ்சீவ என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

No comments

Latest Articles