Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

9 வருடங்களின் பின்னர் சாட்டியில் மாவீரர் தினம்!

யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர்துயிலுமில்லத்தில் இறுதிக்கட்ட யுத்ததிற்கு பின்னர் மாவீரர் தினம் நினைவு கூறப்படவுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்டத...


யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர்துயிலுமில்லத்தில் இறுதிக்கட்ட யுத்ததிற்கு பின்னர் மாவீரர் தினம் நினைவு கூறப்படவுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்டதமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் பிலிப் ஜோன்சன் தெரிவித்தார்.

சாட்டியில் மாவீரர் தினத்தைஅனுஷ்டிப்பதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளாாகவும் இதனால் யாழ்குடாநாட்டு மக்கள் அனைவரும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முன்வர வேண்டும் எனஅவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர்துயிலுமில்லத்தில் இன்று 
16.11.2018 நடைபெற்ற முதற்கட்ட சிரமதானப்பணியின் பின்னர் ஊடகங்களுக்குகருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.


No comments

Latest Articles