Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

காவிய நாயகர்களை கைகூப்பித் தொழுவதற்கு தயாராகி உள்ளது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்!

தேசிய மாவீரர் நினைவேந்தலை அனுட்டிக்கும் பொருட்டு கிளிநொச்சியிலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது. அரச...


தேசிய மாவீரர் நினைவேந்தலை அனுட்டிக்கும் பொருட்டு கிளிநொச்சியிலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.

அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்த அனைத்து தரப்பினர்களும் இணைந்து மாவீரர் நாளுக்குரிய பணிகளை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

அத்தோடு எவ்வித தடைகளும் நெருக்கடிகளும் இன்றி மாவீரர் நாள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபூர்வமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் மாவீரர் பணிக்குழு செயலாளர் குமாரசிங்கம் அறிவித்துள்ளார்.




No comments

Latest Articles