சற்று முன்னர் றாகம பிரதேசத்தில் புகையிரத குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். குறித்த விபத...
சற்று முன்னர் றாகம பிரதேசத்தில் புகையிரத குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் தொடர்பான விபரம் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
நாட்டில் தற்போது தினம் தினம் விபத்துக்களால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டு வருகின்றமை நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



No comments