Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கொழும்பில் இருந்து புதிதாக கொள்வனவு செய்யப்பட்டு வந்த ஹையர்ஸ் வாகனம் பளைப் பகுதியில் விபத்து ஒருவர் மரணம்....!

கொழும்பில் இருந்து புதிதாக கொள்வனவு செய்யப்பட்டு வந்த ஹையர்ஸ் வாகனம் பளைப் பகுதியில் விபத்து ஒருவர் மரணம்....! கொழும்பில் இருந்...

கொழும்பில் இருந்து புதிதாக கொள்வனவு செய்யப்பட்டு வந்த ஹையர்ஸ் வாகனம் பளைப் பகுதியில் விபத்து ஒருவர் மரணம்....!




கொழும்பில் இருந்து புதிதாக கொள்வனவு செய்யப்பட்டு வந்த ஹையர்ஸ் வாகனம் பளைப் பகுதியில்  இன்று அதிகாலை 3.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது
பளைப்பகுதியில் போக்குவரத்துப் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதிலேயே இவ் விபத்து ஏற்ப்பட்டுள்ளது
இவ் விபத்தின் போது ஹயர்ஸ் வாகனத்தை செலுத்திவந்த மீசாலை மேற்க்கைச்சேர்ந்த தனியார் பேரூந்து சாரதி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்

No comments

Latest Articles