Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வடக்கில் நேற்றிரவு திடீர் மின்தடை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று இரவு திடீர் மின்தடை ஏற்பட்டது. நேற்றிரவு 7.00 மணி முதல் இரவு 9 மணி வரை திடீர் மின்தடை ஏற்பட்ட...

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று இரவு திடீர் மின்தடை ஏற்பட்டது.

நேற்றிரவு 7.00 மணி முதல் இரவு 9 மணி வரை திடீர் மின்தடை ஏற்பட்டது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் மேலும் சில பகுதிகளிலும் முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்பட்டிருந்தது.

அநுராதபுரத்தில் அமைந்துள்ள பிரதான மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறே இத்திடீர் மின்தடைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.




No comments

Latest Articles