விஜய் டீவியில் சூம்பர் சிங்கர் ஆக கலக்கிவரும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த ஈழத்தமிழிச்சி..! விஜய் டிவியில் சூம்பர் சிங...
விஜய் டிவியில் சூம்பர் சிங்கர கலக்கிவரும் சிம்மகி என்பவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவிலை பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்தமிழிச்சி ஆவார் இவர் இலங்கையில் ஏற்ப்பட்ட அசாதாரண சூழ்னிலை காரணமாக சிறு வயதிலேயே நாட்டை விட்டுச் சென்று கனடா நாட்டின் ரொறன்ரோவில் குடியுரிமை பெற்றுள்ளார் இவர் சிறுவயதிலேயே தாய்மொழி தமிழிலும் கலை இலக்கியத்திலும் ஆர்வம் காட்டுவதை அறிந்த பெற்ரோர் இசை கலை கற்பித்தனர்
இவர் ரொறன்ரோ வில் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல வருதுகளையும் பெற்றுள்ளார்
தற்போது விஜய் டீவி இல் சூபர் சிங்கர் போட்டி கலக்கி வருகின்றார்
ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் இவரை வாழ்த்தி இச்செய்தி அனைவருக்கும் பகிருங்கள்..







No comments