Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தனியார் வகுப்புக்களை நடாத்துதல் தொடர்பில் வெளியான தகவல்

 நாடு முழுவதும் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி தொடக்கம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்ப...

 நாடு முழுவதும் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி தொடக்கம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடாத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.


இதனைத் குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். மேலும் நவம்பர் 1ஆம் திகதி புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அதன்படி, 50 வீதமான மாணவர்களை உள்ளடக்கி பிரத்தியேக வகுப்புகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.




No comments

Latest Articles