Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 10 பெண்கள் உட்பட 18 பேர் கைது

மொறட்டுவை பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கப்பட்ட  சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்...

மொறட்டுவை பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கப்பட்ட  சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்களும், 08 ஆண்களும் உள்ளடங்குவதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments

Latest Articles