Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மன்னாரில் இரு பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல்

  மன்னார் மாவட்டத்தின் பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ட...

 மன்னார் மாவட்டத்தின் பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



No comments

Latest Articles