Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

31ம் நாள் நினைவஞ்சலி - அமரர் சின்னத்தம்பி ரகுதாஸ் (ரகு)

31ம் நாள் நினைவஞ்சலி அமரர் சின்னத்தம்பி ரகுதாஸ் (ரகு) பண்பில் உயர்ந்தவனாய் பாசத்தில் நிறைந்தவனாய் ஊரதில் பற்றுக் கொண்டவனாய் உ...


31ம் நாள் நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி ரகுதாஸ் (ரகு)

பண்பில் உயர்ந்தவனாய்
பாசத்தில் நிறைந்தவனாய்
ஊரதில் பற்றுக் கொண்டவனாய்
உற்றார், உறவழனர், நண்பர்கள்
நன்மை, தீமை சபைகளில் முதன்மையானவனாய்
அன்னதானப் பந்தியிலே சேவைக்காய் முந்தி நிற்கும்
நல்லதொரு பணியாளன்
கொடிய நோயது தாக்கியதால் - இறுதியில்
ஒரு பிடி உணவு கூட உண்ண
முடியாமல் இறந்தாயே!

இறைவா...
இவர் செய்த பாவமென்ன
வாலிபப் பருவத்தோடே
பாதி வயதில் போகையிலே
பெற்ற வயிறு தவிக்குதடா...
உற்ற உதிரம் துடிக்குதடா...
கூட நின்ற உறவெல்லாம் ஏங்கியே நிற்குதடா...
ரகு அண்ணா...
உன் நினைவுகள் மட்டும் நீளுதடா...
நீ கட்டிக் கொடுத்த புது மனைகளெல்லாம்
உன் தொழில் திறமை பேசுதடா
நித்தம் நீளும் நினைவுடனே
உன் ஆத்மா நிலைபெற
இறைவனை வேண்டி
நிற்கின்றோம்!

உங்கள் நினைவுகளுடன்
த.வவி
து.கிரி

No comments

Latest Articles