சிலாவத்தை இளம்பறவை வி.க மாகாண ரீதியாக நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06/07/10) மாலை 05.30 மணியளவில் ...
சிலாவத்தை இளம்பறவை வி.க மாகாண ரீதியாக நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06/07/10) மாலை 05.30 மணியளவில் குறித்தி வி.க மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதி போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னனி அணிகளில் ஒன்றான உருத்திரபுரம் அணி எதிர்த்து மன்னார் மாவட்டத்தின் முன்னனி அணிகளின் ஒன்றான தேவன்பிட்டி சென்.சேவியர் அணி மோதவுள்ளது.



No comments