Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இலங்கை அரசியல் குழப்பத்தில் முட்டி மோதும் சீனா-அமெரிக்கா!

இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டதென அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார். சீனா...



இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டதென அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார். சீனாவுடான உடன்படிக்கை காரணமாகவே இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தே ஜேம்ஸ் மட்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சீனா கடனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாக சர்வதேச நாடுகள் மத்தியில் கருத்துகள் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நாடுகளால் இந்த கடன்களை திருப்பிசெலுத்த முடியாது என தெரிந்தே சீனா இவ்வாறு நடந்துகொள்வதாகவும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Latest Articles