கிராஞ்சி செல்சிற்றி வி.க மாகாண ரீதியில் நடாத்தும் கற்பக சமர் வெற்றி கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இர...
கிராஞ்சி செல்சிற்றி வி.க மாகாண ரீதியில் நடாத்தும் கற்பக சமர் வெற்றி கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இரணைமாதாநகர் சென்.மேரீஸ் அணியை எதிர்த்து பரந்தன் மத்தி அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் பதிவு செய்யாததால் வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 08:07 என்ற கோல் கணக்கில் சென்.மேரீஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.



No comments