Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அசத்தல் வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது வல்வை எப்.சி அணி….!!

வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் வல்வை எப்.சி அணியை எதிர்த்து மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணி மோத...

வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் வல்வை எப்.சி அணியை எதிர்த்து மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணி மோதியது.

இவ் ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் 02:01 என்ற கோல் கணக்கில் வல்வை எப்.சி அணி முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் வல்வை எப்.சி அணி மேலும் ஜந்து கோல்களை பெற்று கொள்ள ஆட்ட நேர முடிவில் 06:01 என்ற கோல் கணக்கில் வல்வை எப்.சி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

வல்வை எப்.சி அணி சார்பாக ஞானரூபன் 02 & ரமேஸ், ஜசாக் , இக்னி ஒரு கோலை பெற்று கொடுத்தனர். (மற்றையது Owen goal)



வல்வை எப்.சி அணிக்கு எமது வாழ்த்துக்கள் & மட்டு நகர் சுப்பர் கிங்ஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

No comments

Latest Articles