வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற வல்வை எப்.சி மற்றும் மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான காலிறுதி ஆட்டத்தின் ...
வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற வல்வை எப்.சி மற்றும் மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான காலிறுதி ஆட்டத்தின்
"ஆட்ட நாயகன் விருதை" வல்வை எப்.சி அணியின் வீரர் சுமன் தட்டி சென்றார்.
ஆட்டநாயகன் விருதை பெறுபவர்களுக்கு இத் தொடரில் 5000 Rs பணப்பரிசும் & வெற்றி கிண்ணமும் இத் தொடரில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சுமன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.



No comments