Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வடக்கு கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கும் தீர்ப்பின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்ய முதலில் நடவடிக்கை எடுக்கப்படும் எ...

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கும் தீர்ப்பின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்ய முதலில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த மாகாணங்களின் தற்போதைய நிலை பற்றி திருப்தியடைய முடியாது என்றும் அமைச்சர் கூறினார். கிளிநொச்சிப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட நான்கு கிராமங்களை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

No comments

Latest Articles