Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கிளியூர் கிங்ஸ் Vs முல்லை பீனீக்ஸ் அணிகள் பலப்பரீட்சை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதான வட கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாளை மறுதினம் (19/08/19) மாலை...


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதான வட கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாளை மறுதினம் (19/08/19) மாலை 03.30 கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டம் ஒன்றில் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்த்து முல்லை பீனீக்ஸ் அணி மோதவுள்ளது.

முல்லை பீனீக்ஸ் அணி இதுவரை நான்கு ஆட்டங்களில் ஆடி மூன்று போட்டிகளில் வெற்றியும் & ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ள அதேவேளை

கிளியூர் கிங்ஸ் அணி நான்கு ஆட்டங்களில் ஆடி ஒரு போட்டியில் வெற்றி, இரண்டு போட்டிகளில் தோல்வி & ஒரு போட்டியில் சமநிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இரு அணிகளுக்கும் queenlanka வின் வாழ்த்துக்கள்.

ليست هناك تعليقات

Latest Articles