வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதான வட கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாளை மறுதினம் (19/08/19) மாலை...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதான வட கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாளை மறுதினம் (19/08/19) மாலை 03.30 வவுனியா பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டம் ஒன்றில் வல்வை எப்.சி அணியை எதிர்த்து மன்னார் எப்.சி அணி மோதவுள்ளது.
வல்வை எப்.சி அணி இதுவரை நான்கு ஆட்டங்களில் ஆடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ள அதேவேளை
மன்னார் எப்.சி அணி நான்கு ஆட்டங்களில் ஆடி ஒரு போட்டியில் வெற்றியும் & மூன்று போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இரு அணிகளுக்கும் queenlanka வின் வாழ்த்துக்கள்.



ليست هناك تعليقات