Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சிறந்த கோலாக மெஸ்ஸியின் ப்ரீக் கிக் கோல் தெரிவு!

UEFA நடாத்தும் சம்பியன் லீக் தொடரின் கடந்த பருவகாலத்திற்கான விருதுகளுக்கான தெரிவுகளில் சிறந்த கோலுக்கான விருதிற்காக மெஸ்ஸி , ரொனால்டோ...


UEFA நடாத்தும் சம்பியன் லீக் தொடரின் கடந்த பருவகாலத்திற்கான விருதுகளுக்கான தெரிவுகளில் சிறந்த கோலுக்கான விருதிற்காக மெஸ்ஸி ,
ரொனால்டோ & ரகிடிச் ஆகியோர் கோல்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

இதன் முடிவில் சம்பியன் லீக் தொடரில் லிவர்பூல் அணிக்கெதிராக பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி பெற்று கொண்ட ப்ரீ கிக் கோல் சிறந்த கோலாக தெரிவாகியுள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles