Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பத்து வருடங்களின் பின் மெஸ்ஸி இல்லாமல் களமிறங்கிய பார்சிலோனா அணி!

நடப்பாண்டிற்கான லலிகா தொடர் நேற்றைய தினம் ஆரம்பமான நிலையில் நடப்பு சம்பியன் பார்சிலோனா அணி தனது முதல் ஆட்டத்தில் அத்திலட்டிகோ அணியை எதி...


நடப்பாண்டிற்கான லலிகா தொடர் நேற்றைய தினம் ஆரம்பமான நிலையில் நடப்பு சம்பியன் பார்சிலோனா அணி தனது முதல் ஆட்டத்தில் அத்திலட்டிகோ அணியை எதிர்கொண்டது.

அண்மையில் உபாதைக்கு உள்ளான நட்சத்திர வீரர் மெஸ்ஸி இவ் தொடக்க ஆட்டத்திற்கான பார்சிலோனா அணியின் குழாமில் இடம் பெறவில்லை.

இவர் இல்லாமல் இறுதியாக 2009 ஆண்டு பார்சிலோனா அணி லலிகா தொடரின் தொடக்க ஆட்டத்தில் களமிறங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ليست هناك تعليقات

Latest Articles