Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இளைஞன் மீது ஏறி சென்ற வாகனம்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

வட்டவான் பகுதியில் கெப் வண்டி இளைஞன் மீது ஏறி விபத்துக்குள்ளாகியதில் இளைஞன் பரிதாபமாக பலியாகியமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....




வட்டவான் பகுதியில் கெப் வண்டி இளைஞன் மீது ஏறி விபத்துக்குள்ளாகியதில் இளைஞன் பரிதாபமாக பலியாகியமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் வட்டவான் பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உந்துருளி வீதியில் இருந்த கால்நடை (மாடு) மீது மோதியுள்ள நிலையில், உந்துருளி செலுத்துனர் வீதியில் வீழ்ந்துள்ளார்.

இதன்போது அந்த வீதியில் பயணித்த கெப் வண்டியொன்று அந்த இளைஞன் மீது ஏறி சென்றதில் அவர் பலியானதாக தெரியவந்துள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles