Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

14th November 2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம் பணவரவு கூடும். தொழில், வியாபாரம் எப்போதும் போல் மாற்றமின்றி ஓடும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். அதி...


மேஷம்

பணவரவு கூடும். தொழில், வியாபாரம் எப்போதும் போல் மாற்றமின்றி ஓடும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். அதிகாரிகளின் பாராட்டு பெருமை சேர்க்கும்.

ரிஷபம்

தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தீர்த்தயாத்திரை சென்று புண்ணியத்தைத் தேடிக் கொள்வார்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கப்பெற்று உங்கள் அந்தஸ்தும் உயரும்.

மிதுனம்

கடின உழைப்பின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன்கோபத்தை அடக்கினால் முன்னேற்றம் உண்டு. தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

கன்னி

தேவையற்ற பணவிரயங்கள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. மதிப்பு மரியாதை ஆகியவை குறையும். சிலருக்கு மனஅமைதி குறையும். ஆயினும் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்.

மகரம்

நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும். பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.

கடகம்

இன்று, அதிக தனலாபத்தை எதிர்பார்க்கலாம். வெற்றி மேல் வெற்றி ஏற்படும். புதிய நண்பர்கள் தொடர்பு, எதிர் பாலர்பால் ஈர்ப்பும் ஏற்படும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும்.

சிம்மம்

தனவரவு மேம்பட்டு பொருளாதார நிலை சீர்படும். இனிய சுற்றுலாப் பயணங்களால் இன்பம் பெருகும். எதிரிகள் பயந்து, பணிந்து சரணடைவர். எடுத்த காரியங்கள் யாவும் எளிதில் வெற்றி பெறும்.

துலாம்

அன்புத் தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாகப் பயணசுகம் குறையும். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

மீனம்

இன்று, உறவுகளைச் சந்திப்பதனால் மனமகிழ்ச்சி ஏற்படும். நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் உண்டு. படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவுவகைகள் ஆகியவையும் கிடைக்கும்.

தனுசு

எடுத்த காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும். சுமாரான பணவரவு உள்ள நாள். ஆயினும் மன சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம்.

விருச்சிகம்

தனலாபம் பெருகும். குடும்ப ஆரோக்கியம் மேம்பாடு அடையும். நிம்மதியான படுக்கை சுகம் ஏற்படும். புதிய நண்பர்கள் சந்திப்பு நலம் தரும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்

எதிர்பாராத வகையில் செலவுகள், மற்றும் தேவையற்ற அவமானங்கள் ஏற்படும். வீண் பண இழப்பைத் தவிர்க்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். வியாபாரிகளுக்குத் தொழிலில் வெற்றி கிட்டும்.

ليست هناك تعليقات

Latest Articles