Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் வெடி குண்டு மீட்பு பதற்றத்தில் மக்கள்...?

 பதற்றத்தில் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் வெடி குண்டு  மீட்பு பதற்றத்தில் மக்கள்...! கிளிநொச்சி உருத்திரபுரம் காணகன் முன்பள்ள...


 பதற்றத்தில் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் வெடி குண்டு  மீட்பு பதற்றத்தில் மக்கள்...!





கிளிநொச்சி உருத்திரபுரம் காணகன் முன்பள்ளியில் இன்று வெடி குண்டு  ஒன்று இருப்பதை கண்ட மக்கள் கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அங்கு விரைந்த பொலிசாரும் இராணுவத்தினரும் குண்டை மீட்டு செயலிழக்க செய்துள்ளனர் இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

1 comment

Latest Articles