இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு டுபாய் நீதிமன்றத்தினால் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்குச் சென்...
தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்குச் சென்ற குறித்த பெண் தனது எஜமானியின் காருக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் வழக்கு விசாரணையின் போது இலங்கை பணிப்பெண் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என டுபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



No comments