Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இந்திய திரைப்படங்களுக்கு தடைவிதித்தது பாகிஸ்த்தான்! தெடர்கிறது பனிப்போர்!

பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் இந்திய திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுவதாக உத்தரவிடப்...

பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் இந்திய திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சிகளில் இந்திய திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சவுத்ரி பாவத் உசேன், இந்திய சினிமாவை பாகிஸ்தான் மக்களும் சினிமாத்துறையும் புறக்கணிக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 3 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் இந்திய திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.

No comments

Latest Articles