Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பூந­கரியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்­கான இரா­ணு­வ சிப்­பாய் யாழ் வைத்தியசாலையில்...,!!

பூந­கரியில்  துப்பாக்கி சூட்டுக்கு இலக்­கான இரா­ணு­வ சிப்­பாய் யாழ் வைத்தியசாலையில்...,!! கட்­டுத் துவக்­கில் அகப்பட்டு காயங்­க­ளுக்கு இ...

பூந­கரியில்  துப்பாக்கி சூட்டுக்கு இலக்­கான இரா­ணு­வ சிப்­பாய் யாழ் வைத்தியசாலையில்...,!!

கட்­டுத் துவக்­கில் அகப்பட்டு காயங்­க­ளுக்கு இலக்­கான நிலை­யில் இரா­ணு­வ சிப்­பாய் ஒருவர், யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலை­யில் நேற்று இரவு சேர்க்கப்பட்டுள்­ளார்.

இது தொடர்­பில் கிளிநொச்சி பூந­க­ரிப் பொலிஸார் தெரி­வித்­த­தா­வது…

பூந­கரி இரா­ணுவ முகா­மில் கட­மை­யாற்­றும் இரா­ணு­வச் சிப்­பாய் ஒரு­வர் நேற்று மாலை காட்­டுக்­குச் சென்­றுள்­ள போது அங்கே பொருத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுத் துவக்­கில் அகப்­பட்­டுள்­ளார்.

இதன் கார­ண­மாக இரா­ணு­வச் சிப்­பா­யின் ஒரு காலில் குண்டு துளைத்­துள்­ளது. படுகாயமடைந்த இரா­ணு­வச் சிப்­பாய் கிளிநொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்பா­ணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளதாக தெரிவித்துள்ளனர்

No comments

Latest Articles