வட்டூர் வீயோடை இலுப்பையடி அருள்மிகு ஹீ முத்துமாரிஅம்பாளுக்கு நிகழும் மங்களகரமான விளம்பி வருஷம் 2019 மாசி திங்கள் 27 ம் நாள் 20119.03.11 த...
வட்டூர் வீயோடை இலுப்பையடி அருள்மிகு ஹீ முத்துமாரிஅம்பாளுக்கு நிகழும் மங்களகரமான விளம்பி வருஷம் 2019 மாசி திங்கள் 27 ம் நாள் 20119.03.11 திங்கட்கிழமை பிற்பகல் 6 மணிக்கு சாந்தியுடன் மகோற்ஷவ உற்ஷவங்கள் ஆரம்பமாகின்றன.
மஹோற்ஷபம் -2019/03/12
தேர் திருவிழா - 24/03/2019
தீர்த்தம் -2019/03/22
செய்திகள் எமது சிந்துபுர செய்தியாளர் -த. விஜித்ரன்




No comments