Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சிந்துபுரம் நாகப்பு கிராமிய கலைக்குழுவினர் இலங்கையின் பல இடங்களில் தமது திறமைகளை காட்டிவருகின்றனர்! இம்முறை கொழும்பு மக்களுக்கு அரியவாய்ப்பு!

  சிந்துபுரம் வட்டுக்கோட்டை நாகப்பு கிராமிய கலைக்குழு இலங்கையில் பல  இடங்களில் தமது கலைகளான குதிரை ஆட்டம்,மயில் ஆட்டம்,மான் ஆட்டம்,கரகம் போ...

 சிந்துபுரம் வட்டுக்கோட்டை நாகப்பு கிராமிய கலைக்குழு இலங்கையில் பல  இடங்களில் தமது கலைகளான குதிரை ஆட்டம்,மயில் ஆட்டம்,மான் ஆட்டம்,கரகம் போன்ற பல ஆட்டங்களை அழிய விடாது ஆடிவருகின்றனர்.

 இம்முறை முன்றாவது முறையாக கொழும்பு கோள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மாபெரும் நச்சத்திர கோட்டளான சின்னமோன கிரான் கோட்டலில் 14ம் திகதியில் இருந்து 24ம் திகதி வரை தமது ஆட்ட திரைமைகளை வெளிப்படுத்துகின்றார்கள். 

அதை மக்களாகிய நீங்கள் கண்டு களிக்க அரிய வாய்ப்பாகும்

நிகழ்ச்சி இடம் பெரும் நேரம் கிழமை நாட்களில் மாலை 6:30க்கும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு மதியம் 11:30க்கும்  மாலை 6:30க்கும் இடம் பேரும் கண்டுகளித்து அங்கு இடம்  பேரும் யாழ்ப்பாணத்து உணவுகளையும்  உண்டு மகிழுங்கள்.

No comments

Latest Articles