Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கிட்னி விற்று ஐ போன் (I phone) வாங்கிய சிறுவன் ! உயிருக்கு போராடும் நிலை..!

கிட்னி விற்று ஐ போன் (I phone) வாங்கிய சிறுவன் ! உயிருக்கு போராடும் நிலை..! ஐபோன் ஆர்வத்தில் கிட்னியை விற்று ஐபோன் வாங்கிய சிறுவன் தற்ப...

கிட்னி விற்று ஐ போன் (I phone) வாங்கிய சிறுவன் ! உயிருக்கு போராடும் நிலை..!


ஐபோன் ஆர்வத்தில் கிட்னியை விற்று ஐபோன் வாங்கிய சிறுவன் தற்பொழுது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த வாங் என்ற சிறுவன் ஐபோன் 4ஐ வாங்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அதனை கொள்வனவு செய்தவதற்கு போதுமான பணம் அவரிடம் இல்லை.

இருந்தபோதிலும் போனை வாங்கியே ஆக வேண்டும் என துடித்த சிறுவன், முட்டாள் தனமாய் தனது ஒரு கிட்னியை 3200 டாலருக்கு விற்று போனை வாங்கியுள்ளார்.

ஆனால் ஆபரேஷன் முறையாக செய்யப்படாததால், அவனுக்கு மற்றொரு கிட்னியும் பாதிப்பு ஏற்பட்டது.

தற்பொழுது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐபோன் மோகத்தால் தங்களது மகன் உயிருக்கு போராடுவதை சிறுவனின் பெற்றோர்களால் ஜீரணிக்கமுடியாமலும், அவனுக்கு சிகிச்சை அளிக்க போதிய பணவசதி இல்லாமலும் தவித்து வருகின்றனர்

ليست هناك تعليقات

Latest Articles