Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழ் கொக்குவில் பிரதேசத்தில் பெருமளவு உந்துருளிகளில் வந்த வாள்வெட்டுக் குழு…..!! நால்வர் மடக்கிப் பிடிப்பு…

யாழ்   கொக்குவில்  பிரதேசத்தில் பெருமளவு உந்துருளிகளில் வந்த வாள்வெட்டுக் குழு…..!! நால்வர் மடக்கிப் பிடிப்பு… பெருமளவு உந...

யாழ் கொக்குவில் பிரதேசத்தில் பெருமளவு உந்துருளிகளில் வந்த வாள்வெட்டுக் குழு…..!! நால்வர் மடக்கிப் பிடிப்பு…





பெருமளவு உந்துருளிகளில் வந்த வாள்வெட்டுக் குழு…..!! நால்வர் மடக்கிப் பிடிப்பு….!! #யாழ் #கொக்குவில் பிரதேசத்தில் கடும் பதற்றம்….!!
#யாழ்ப்பாணம் #கொக்குவில் காந்திஜி சனசமூக நிலையத்திற்கு அண்மையில், சுமார் முப்பது உந்துருளிகள் சகிதம் வாள்கள் பொல்லுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உட்புகுந்த இளைஞர் குழு ஒன்றினாலேயே இந்த பதற்ற நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக பெருமளவான உந்துருளிகளில் கொக்குவில் பகுதிக்கு வந்த குறித்த வன்முறைக் குழு அங்கிருந்த இளைஞர் குழுவால் விரட்டியடிக்கப்பட்டடது.இதன்போது அங்குமிங்கும் சிதறியோடிய குறித்த வன்முறைக்குழு உந்துருளிகளை கைவிட்டுவிட்டு தலைதெறிக்க ஓடியுள்ளது.
இதில் நால்வர் மடக்கிப் பிடிக்கப்படு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுள்ளனர்.இதுகுறித்து சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ليست هناك تعليقات

Latest Articles