யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிமார்ட் போன் ( smart phone ) பாவிக்க தடை ! யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத...
யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் (smart phone) சிமார்ட் போன் பாவிக்க தடை விதித்துள்ளார்
யாழ் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தி அவர்கள் இதினால் யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



No comments